அமரர் செல்லையா அச்சுதம்பிள்ளை
ஓய்வுபெற்ற தொழில் நுட்ப உத்தியோகஸ்தர்- இலங்கை, ஓய்வுபெற்ற கணணி உத்தியோகஸ்தர்- கனடா, முன்னாள் தலைவர் ஜெயதுர்கா தேவஸ்தானம்- மிசிசாகா
வயது 80
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Selliah Atchuthampillai
1940 -
2020
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து, சமய, சமுக பணிகளினால் உயர்ந்து மறைந்தும், மறவா நினைவுகளுடன் வாழும் பெருந்தகை அமரர் அச்சுதம் பிள்ளை அவர்கள். அவர்களின் இழப்பு இந்து மகா சபைக்கு பேரிழப்பாகும். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போமாக.
Write Tribute