மரண அறிவித்தல்

அமரர் செல்லையா அச்சுதம்பிள்ளை
ஓய்வுபெற்ற தொழில் நுட்ப உத்தியோகஸ்தர்- இலங்கை, ஓய்வுபெற்ற கணணி உத்தியோகஸ்தர்- கனடா, முன்னாள் தலைவர் ஜெயதுர்கா தேவஸ்தானம்- மிசிசாகா
வயது 80
Tribute
48
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். வரணியைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா அச்சுதம்பிள்ளை அவர்கள் 30-12-2020 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, அபிராமி தம்பதிகளின் அன்பு மகனும், சோமசுந்தரம் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிவேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
ரவீந்திரன்(கனடா), சுரேந்திரன்(கனடா), யசோதா(கனடா), பவேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அமுதன், சியா, ரம்யா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சத்யா, சூர்யா, சஞ்யா, மயன், மைரன், பிரணவி, பிரவிந்த், அஸ்வினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்