அமரர் செல்லையா அச்சுதம்பிள்ளை
ஓய்வுபெற்ற தொழில் நுட்ப உத்தியோகஸ்தர்- இலங்கை, ஓய்வுபெற்ற கணணி உத்தியோகஸ்தர்- கனடா, முன்னாள் தலைவர் ஜெயதுர்கா தேவஸ்தானம்- மிசிசாகா
வயது 80
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
கலைஞனாக, சமூகத் தொண்டனாக, சமயப் பற்றாளனாக, குடும்பத் தலைவனாக வாழ்ந்து வழிகாட்டிய உங்கள் சிறப்பை நினைந்து புகழ் வணக்கம் செலுத்துகிறோம்.
திரு & றஞ்சி - கனடா
Write Tribute