Clicky

பிறப்பு 25 MAR 1966
இறப்பு 14 NOV 2021
அமரர் செல்லத்துரை செல்வரஞ்சன் 1966 - 2021 வட்டக்கச்சி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்! என்னுடைய சக வகுப்புத் தோழனையும் நமது ஊரவனையும் இழந்துவிட்டேன்😭😭😭 அடிக்கடி WhatsApp ல் நண்பர்கள் எல்லோரும் ரஞ்சனுடன்பேசுவோம் அவனின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன். ஓம் சாந்தி!!! சாந்தி!!! 💐💐💐
Write Tribute