கிளிநொச்சி வட்டக்கச்சியைப் பிறப்பிடமாகவும், யாழ். கோண்டாவில் மேற்கு, ஜேர்மனி Oberhausen ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை செல்வரஞ்சன் அவர்கள் 14-11-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பொன்னாச்சி தம்பதிகள் மற்றும் சிவக்கொழுந்து நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு சிரேஷ்ட பேரனும்,
செல்லத்துரை(Master, ஓய்வுபெற்ற ஆசிரியர்- சொக்கர் இடைக்காடு), காலஞ்சென்ற இராசேஸ்வரி(Baby Teacher, ஆசிரியர்) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற சிதம்பரநாதன், நாகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சிவறஞ்சிதமலர்(றஞ்சிதா- ஜேர்மனி) அவர்களின் அன்புக் கணவரும்,
றஜந்தன், றஜிந்தன், றதினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சுதாகரன்(சுதா- கனடா), சுதர்ஷன்(சுரேஷ் ஆசிரியர்- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
தர்மேஸ்வரி(தேவா- கனடா), ஷர்மிளா(இலங்கை), சிவறஞ்சிதாதேவி, இலிங்கநாதன்(லண்டன்), உதயகுமாரி(பிரான்ஸ்), சிவமலர்(சுவிஸ்), சிவபாலன்(லண்டன்), சிவகுமார்(ஆசிரியர்), சிவரூபன்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
புவனேஸ்வரி(கிச்சி), ஜெகதீஸ்வரி(ராணி, கனடா) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,
கண்ணகை(ஆசிரியர்- இடைக்காடு), இராஜேஸ்வரன், ஜெகதீஸ்வரன், புவனேஸ்வரன்(GM), சந்திரேஸ்வரன்(Mechanic சந்திரன்), காலஞ்சென்ற மகேஸ்வரன்(இந்திரன்) ஆகியோரின் அன்பு மருமகனும்,
பவன், யது, அவனிஸ், யாதவி, சாகித்தியன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link; Click Here
Meeting-ID: 789 183 4286
Kenncode: Su3uF3
நிகழ்வுகள்
- Monday, 22 Nov 2021 10:00 AM - 1:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Hi ranja We miss you da