1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லத்துரை செல்வரஞ்சன்
வயது 55
அமரர் செல்லத்துரை செல்வரஞ்சன்
1966 -
2021
வட்டக்கச்சி, Sri Lanka
Sri Lanka
Tribute
25
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Oberhausen ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை செல்வறஞ்சன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 03-11-2022
இதயம் இத்துயர் சுமந்து
ஓராண்டு ஆனாலும்
நித்தம் உனை நினைத்தே
நிம்மதி இழக்கின்றோம்
தூக்கமில்லா இரவுகளை
எங்களுக்குத் தந்துவிட்டு
நொடிப்பொழுதில் எம்மை மறந்து
துயில் கொள்ளப் போனதெங்கே
ஆற்றாது கண்ணீர் அழுது
புலம்புகின்றோம்..
ஓராண்டு மறைந்தாலும் பல
நூறாண்டு போனாலும்
உங்கள்
சிரித்தமுகம் எங்கள் நெஞ்சில்
நிறைந்திருக்கும்
மறக்க முடியவில்லை
மலர் தூவி என்றும் உங்கள்
மலர்ப் பாதம் வணங்குகிறோம்!
உங்கள் ஆன்மா சாந்தி பெற்று
இறைவனடி சேர இறையருளை
வேண்டுகின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
Hi ranja We miss you da