Clicky

பிறப்பு 25 MAR 1966
இறப்பு 14 NOV 2021
அமரர் செல்லத்துரை செல்வரஞ்சன் 1966 - 2021 வட்டக்கச்சி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

வாணி,கலா,சிவேஸ்,அருள்,லலி. 16 NOV 2021 Switzerland

ரஞ்சனண்ணா உங்கள் மறைவுச்செய்தி எம்மைத்துயரத்தில் ஆழ்த்தியுள்ளது! நம்பமுடியவில்லை!! உங்கள் ஆத்மா இறைவன் திருவடிசேர வேண்டுகின்றோம். அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தவர்கள் அனைவருக்கும் ஆறுதலைத்தெரிவிப்பதோடு அவரின் ஆத்மா சாந்தியடையப்பிரார்த்திப்போம்.