Clicky

தோற்றம் 18 FEB 1939
மறைவு 17 FEB 2024
அமரர் திருநாவுக்கரசு செல்லத்துரை
இலங்கை தொலைத் தொடர்புத் திணைக்கள முன்னாள் பிரதம பொறியியலாளர்
வயது 84
அமரர் திருநாவுக்கரசு செல்லத்துரை 1939 - 2024 வேலணை 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

S. Ambalavanar 20 FEB 2024 Canada

எதையும் விவாதப்பொருளாக்காத உயர்குணம், பொறுப்பிக்கப்படட வேலையில் கருமமே கண்ணாதல் போன்ற சிறந்த குணங்கள் அமரருக்குச் சொந்தமானவை. புத்துலகு செல்லும் தோழருக்கு என் நீர்மல்கும் கண்களோடுகூடிய பிரியாவிடை உரித்தாகுக! - கனடா வாழ் வேலணை செ. அம்பலவாணர்