1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் திருநாவுக்கரசு செல்லத்துரை
இலங்கை தொலைத் தொடர்புத் திணைக்கள முன்னாள் பிரதம பொறியியலாளர்
வயது 84
Tribute
3
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, கண்டி, கொழும்பு, Brunei ஆகிய இடங்களை வதிவிடமாவும், அவுஸ்திரேலியா Sydney ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருநாவுக்கரசு செல்லத்துரை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பும் பண்பும் அறிவும் நிறைந்த
புன்னகையின் புகலிடமே உம்மருகில்
நாம் வாழும் பாக்கியத்தை
இழந்துவிட்டோம் அப்பா!
பாசத்தின் திருவுருவாய்
பண்பின் உறைவிடமாய்
எங்களுக்கெல்லாம் அன்புக் காட்டி
அரவணைத்த எங்கள் அன்புத் தெய்வமே
ஆண்டு ஒன்று சென்றாலும்
உங்கள் நினைவுகள்
எங்கள் நெஞ்சங்களை
விட்டு என்றும் நீங்காது.
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
மனைவி, மக்கள், மருமக்கள்
எதையும் விவாதப்பொருளாக்காத உயர்குணம், பொறுப்பிக்கப்படட வேலையில் கருமமே கண்ணாதல் போன்ற சிறந்த...