Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 18 FEB 1939
மறைவு 17 FEB 2024
திரு திருநாவுக்கரசு செல்லத்துரை
இலங்கை தொலைத் தொடர்புத் திணைக்கள முன்னாள் பிரதம பொறியியலாளர்
வயது 84
திரு திருநாவுக்கரசு செல்லத்துரை 1939 - 2024 வேலணை 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். வேலணை மேற்கு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு, கண்டி, கொழும்பு, Brunei ஆகிய இடங்களை வதிவிடமாவும், அவுஸ்திரேலியா Sydney ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு செல்லத்துரை அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்

இங்ஙனம், மனைவி, மக்கள், மருமக்கள்
Tribute 2 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.