
அமரர் செல்லத்துரை திருஞானம்
இளைப்பாறிய தலைமை லிகிதர் கல்வித் திணைக்களம், இலங்கை
வயது 88
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Sellathurai Thirugnanam
1931 -
2020


I am deeply saddened by the news of your loss, please accept my sincere condolences. May his soul rest in peace. அங்கிள் அங்கிள் என்று நாங்கள் எல்லோரும் உங்களை அன்போடு அழைப்போம், உங்களுடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடியது, ஐயனார் கோவில் சிரமதானம் செய்தது, நீங்கள் எங்களுக்கு பாக்ஸிங் சொல்லித்தந்தது எல்லாம் என் நினைவில் இப்பொழுது நிழலாடுகிறது. Rest in Peace Uncle.
Tribute by
Shankar
Related
Sydney, Australia
Write Tribute
ஆழ்ந்த அனுதாபங்கள். ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.????????