Clicky

நன்றி நவிலல்
Late செல்லத்துரை திருஞானம் இளைப்பாறிய தலைமை லிகிதர் கல்வித் திணைக்களம், இலங்கை வயது 88 பிறப்பு : 31 AUG 1931 - இறப்பு : 07 APR 2020
பிறந்த இடம் Kuala Lumpur, Malaysia
Late செல்லத்துரை திருஞானம் 1931 - 2020 Kuala Lumpur, Malaysia Malaysia
நன்றி நவிலல்

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும்,  யாழ். சண்டிலிப்பாய் ஐயனார் கோவிலடியை வதிவிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை திருஞானம் அவர்களின் நன்றி நவிலல்.

எம்மை ஆறாத் துயரில் ஆழ்த்தி மீளாத் துயில் கொண்ட செல்லத்துரை திருஞானம் அவர்களின் பிரிவுச் செய்தி கேட்டு, நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசி, மின்னஞ்சல், சமூக வலைத்தளங்கள் ஆகியவை மூலமாக எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கு எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 25 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்