Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 04 AUG 1942
இறப்பு 21 SEP 2025
அமரர் செல்லத்துரை தவமணி 1942 - 2025 சங்கானை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திதி: 09-10-2026
யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம், பிரான்ஸ் Bobigny ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை தவமணி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று போனாலும்!
அழியாது நம் துயரம்
மறையாது உங்கள் நினைவு!
எம்மை ஆறாத் துயரத்தில் விட்டு போனதேனோ!

புன்னகை புரியும் உங்கள் முகம்
எமக்கு தினமும் தெரிகிறது ஆனாலும்
அது உண்மை இல்லை என்று நினைத்தபின்
எம் மனம் கலங்குகிறது...

ஏழேழு ஜென்மங்கள் எடுத்தாலும்
எமக்கு அன்னையாய் பிறந்திடவே
நாம் ஏங்குகிறோம் தாயே!!

உங்கள் வாழ்வுதனை வர்ணிக்க
வார்த்தைகள் தேடியே தவிக்கின்றோம் தாயே..
இன்று நீங்கள் இல்லாத இவ்வுலகில் வாழ்வதற்கு
என்ன பாவம் செய்தோம் தாயே...

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!  


அன்னாரின் நினைவுத்திதி 09-10-2026 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 21 Sep, 2025
நன்றி நவிலல் Tue, 21 Oct, 2025