

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், சுழிபுரம், பிரான்ஸ் Bobigny ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை தவமணி அவர்கள் 21.09.2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தில்லையம்பலம் செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், அம்பலவாணர் நன்னிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மார்க்கண்டு அவர்களின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற சிவபாக்கியம் அவர்களின் மச்சினியும்,
காலஞ்சென்ற நாகராசா நாகேஸ்வரி தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும்,
காலஞ்சென்றவர்களான சிவகாமன் செல்லம் மற்றும் தர்மலிங்கம் ஆகியோரின் மைத்துனியும்,
காலஞ்சென்ற செல்லத்துரை, தெய்வேந்திரம், சின்னாச்சிப்பிள்ளை ஆகியோரின் சகலியும்,
செல்வநேசன்(துரை, France Bobigny) அவர்களின் அன்பு அம்மாவும்,
சாந்தி அவர்களின் அன்பு மாமியாரும்,
டினேஷ்- டிமோகன், டிவிதா, டிவிஷன் ஆகியோரின் பேத்தியும்,
ஹெறினா அவர்களின் அன்புப் பேத்தியும்,
டியான் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Monday, 22 Sep 2025 6:00 AM - 10:00 PM
- Tuesday, 23 Sep 2025 6:00 AM - 10:00 PM
- Wednesday, 24 Sep 2025 6:00 AM - 10:00 PM
- Thursday, 25 Sep 2025 6:00 AM - 10:00 PM
- Friday, 26 Sep 2025 6:00 AM - 10:00 PM
- Saturday, 27 Sep 2025 6:00 AM - 10:00 PM
- Sunday, 28 Sep 2025 6:00 AM - 10:00 PM
- Monday, 29 Sep 2025 8:00 AM - 10:30 AM
- Monday, 29 Sep 2025 11:30 AM - 1:00 PM