யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை தங்கராசா அவர்கள் 05-12-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், பாலசிங்கம் தவமணி தம்பதிகளின் ஆசை மருமகனும்,
காலஞ்சென்ற விமலராணி அவர்களின் பாசமிகு கணவரும்,
தனுஷா(Magictech Solutions (Pvt) Ltd, Jaffna), தர்ஷிகா(லண்டன்), ஜீரோஷன்(Printer, கொழும்பு) ஆகியோரின் அன்பு தகப்பனாரும்,
ஜெகதீபன்(ஸ்ரீ அம்பாள் ஸ்ரோர்ஸ், சங்கனை), கபிலன்(லண்டன்), சகுந்தலா(கொழும்பு) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பரிமளகாந்தி(நெதர்லாந்து), காலஞ்சென்ற விமலராசா, ஜெயராசா(நெதர்லாந்து), புஸ்பகாந்தி(நெதர்லாந்து), லோகராசா(நெதர்லாந்து), ஜெயகாந்தி(நெதர்லாந்து) ஆகியோரின் பாசமிகு அண்ணாவும்,
பரராசசிங்கம்(நெதர்லாந்து), காலஞ்சென்ற ஞானேஸ்வரி, கந்தவேள்(நெதர்லாந்து), புஸ்பராணி(நெதர்லாந்து), பானுமதி(நெதர்லாந்து), காலஞ்சென்ற பாலசந்திரன் ஆகியோரின் மைத்துனரும்,
சத்தியபாலதேவி- ஞானபிரகாசம்(கொழும்பு), தேவராணி- நாகேஸ்வரன்(கனடா), காலஞ்சென்ற சுகிர்தராணி, பிறோமராணி(கொழும்பு), மாலினிதேவி- ராஜேந்திரன்(லண்டன்), தவபாலலிங்கம்- வசந்தமலர்(லண்டன்), பாலகுமார்- கயிலினி(லண்டன்), சதீஸ்குமார்- வனிதா(ஜேர்மனி) ஆகியோரின் மைத்துனரும்,
ரிஸ்மிஜா, மகனிஜா, சாகித்தியா, சாருகா, திவ்யன், கிஸ்மிதா ஆகியோரின் அன்புப் பேரனும்,
கஜானி, ஜெனகரன், கபிஷா, கபிஷன், மதுஷா, சாறுஷன் ஆகியோரின் பெரிய மாமனாரும்,
டிலானி, டினுஷா, கலெஷ்சனா, புவிதரன், காலஞ்சென்ற அபிதரன், அஞ்சலி, அனுஷன், ஆருஷன் ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-12-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காக்கைதீவு கரையான்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்)
தொடர்புகளுக்கு:
ஜீரோஷன்(மகன்) - +94775818758
ஜெகதீபன்(மருமகன்) - +94779491053
லோகராசா(தம்பி) - +31612555737
பாலகுமார்(மைத்துனர்) - +447960956043
சித்தப்பாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி நிற்கின்றோம் 🙏 ஓம் சாந்தி சாந்தி 💐🙏