கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆறாத்துயரில் ஆழ்த்தி விட்ட தங்கராசா அத்தானின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்கிறோம்
தங்கள்
ரகு(பாலகுமார்),கயலினி, சாரங்கள்,சைலேஷ்
Write Tribute
சித்தப்பாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி நிற்கின்றோம் 🙏 ஓம் சாந்தி சாந்தி 💐🙏