
அமரர் செல்லத்துரை சிவபாக்கியம்
வயது 92
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Sellathurai Sivapakkiyam
1931 -
2023
அம்மாவின் பிரிவால் வாடும் குஞ்சன் அண்ணா மற்றும் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள் ??? அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம் ஓம் சாந்தி ஓம் சாந்தி ?????????

Write Tribute
எங்களது ஆசிரியர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். ஓம் சாந்தி ? இங்ஙனம் செல்லையா நந்தகோபால் குடும்பத்தினர் நோர்வே