யாழ். இணுவில் சிவசாமி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி, வவுனியா சாந்தசோலை வீதி பூந்தோட்டத்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை சிவபாக்கியம் அவர்கள் 11-12-2023 இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற முதலித்தம்பி, சிவகாமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
ஐயாத்துரை, தங்கம்மா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற கண்மணி, இராசதுரை, குமாரலிங்கம், அன்னம்மா, அசுபதி, ஞானம்மா மற்றும் கைலாயநாதன்(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சிவகுமார்(பெரியண்ணா), சிவானந்தகுமார்(ஆனந்தன்), சிவராஜகுமார்(தாடி சிவா அண்ணா), சிவராணி, சிவராஜினி, சிவரஞ்சனி, சிவலோஜினி, சிவநேசகுமார், சிவபாலினி, சிவபாலகுமார், சிவசாஜினி, சந்திரகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அருட்பெருஞ்சோதி, பாக்கியலட்சுமி, காலஞ்சென்ற ஆசிரியை அருள்மணி, வில்வராஜா, இரெத்தினேஸ்வரன், காலஞ்சென்ற நாகேஸ்வரன் மற்றும் வரதலிங்கம், பிரியதர்சினி, திருஞானசுந்தரம், கௌவ்சல்யாதேவி, டாக்டர் விக்கினேஸ்வரன், திருமகள் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
பகீரதன், சங்கீதா, ராஜ்குமார், செந்தூரன், செனந்தனன், கோடீஸ்வரன், அபிராமி, நிரோஜன், அபிராமி, தாட்சாஜினி, ஹரிதரன், கிருஷாந்தன், நந்தினி, நந்துஜன், சாரங்கா, வாதுளன், வாரணன், வோஷினி, துஷி, விதுஷன், யதுஷன், திவ்யா, ரமணன், அபிராம், அட்சயா, கஜானனன், காருண்யா, தாரண்யா, ஆதித்யன், துஷாந்த் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சயன், சச்சின், தாரணி, தஸ்வின், தரணீதரன், நவியஸ்ரீ, வருணித், கேஷ்மிதா, பிரகவி, அபிஷாயன், அபியூகன், கியான் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-12-2023 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் சாந்தசோலை வீதி பூந்தோட்ட இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூந்தோட்ட மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Zoom Live Link: Click Here
Meeting ID: 856 6260 6356
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
எங்களது ஆசிரியர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். ஓம் சாந்தி 🙏 இங்ஙனம் செல்லையா நந்தகோபால் குடும்பத்தினர் நோர்வே