அமரர் செல்லத்துரை சிவபாக்கியம்
வயது 92
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள்
அம்மாவின் ஆத்மா எல்லாம் வல்ல இறைவனின் திருப்பாதங்களில் இளைப்பாற அவனருள் வேண்டி எமது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கின்றோம்
ஓம் சாந்தி
இ யோகி ,நோர்வே
Write Tribute
எங்களது ஆசிரியர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். ஓம் சாந்தி 🙏 இங்ஙனம் செல்லையா நந்தகோபால் குடும்பத்தினர் நோர்வே