 
                    
            அமரர் செல்லத்துரை சிதம்பரநாதன்
                    
                    
                அளவையூர் கலாபூஷணம்,கலைமாமணி, நாதஸ்வர கலாநிதி
            
                            
                வயது 77
            
                                    
             
        
            
                அமரர் செல்லத்துரை சிதம்பரநாதன்
            
            
                                    1944 -
                                2021
            
            
                அளவெட்டி, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    கண்ணீர் அஞ்சலி
            
                                    Nadarajah Varathan
                            
                            
                    20 SEP 2021
                
                                        
                                        
                    United Kingdom
                
                    
     
                     
            
யோகா என்று அழைத்து கொண்டு ஓடி வருவிங்களே. ஒவ்வொரு நல்லூர் திருவிழாவிற்கும் ஓடி வந்து செல்வீர்களே. இது கனவாக கரையாதோ.... காலனுக்கு கண் இல்லையோ..... உலகே இருண்ட போல் உள்ளது... தம்பி யோகமணி....