யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு தெஹிவளையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை சிதம்பரநாதன் அவர்கள் 03-09-2021 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கணேசரத்தினம் இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெகதீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலம்சென்ற வேணுகோபால், நீலாயதாட்சி, மனோன்மணி, கனடாவைச் சேர்ந்த சிவகுருநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
எழிலரசி(பொட்சுவானா), துஷ்யானந்தினி(கனடா), கஜீவன்(பிரித்தானியா), ஜலதரன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
சசிதரன், ஜெயதேவன், கிருஷ்ணவேணி, ஜனனி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிராம், ஸ்வரஜன், வர்ஷா, ஹரிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் இறுதிக்கிரியை தற்போதைய கொவிட் - 19 சூழ்நிலை காரணமாக அனைவரின் பாதுகாப்பு கருதியும், நாட்டின் சட்டத்திற்குட்பட்டும் மட்டுப்படுத்தப்பட்ட குடும்ப அங்கத்தவர்களோடு மட்டுமே நடைபெற உள்ளது என்பதை பணிவன்போடு தெரிவித்துக்கொள்கிறோம். உங்கள் அஞ்சலிகளை RIPBOOK ஊடாகவும் தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவும் தெரிவிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறொம். அப்பாவை பற்றிய நினைவுகளை உள்ளடக்கிய Photo & Video மற்றும் பதிவுகளை nathaswarakalanithi@gmail.com அனுப்பிவைக்குமாறும் மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
Mr Sellathurai Sithamparanathan was born in Alaveddy, Jaffna, lived in Dehiwala, Colombo and passed away peacefully on Friday 3rd september 2021. He is the beloved son of late Sellathurai and late Annamma and son-in-law of late Ganesaratnam and late Rajeswary.
Loving brother of late Venugopal, late Neelayathadchi, late Manonmani, and Sivagurunathan(Canada).
Loving husband of Jegatheeshwary(Sri Lanka).
Loving father of Elilarasy(Botswana), Dushyananthini(Canada), Kajeevan(United Kingdom), Jalatharan(United Kingdom).
Loving father-in-law of Sasitharan, Jayadevan, Krishnawani, and Janane.
Loving grandfather of Abhiram, Swarajan, Varsha, and Harish.
This notice is provided for all family and friends.
His funeral rituals will be conducted in accordance with current Covid-19 guidelines and Government restrictions. We respectfully ask you to send your heartfelt condolences through RipBook or via the telephone numbers provided above.
Mr Sellathurai Sithamparanathan
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
ஒரு இணையற்ற கலைஞனை தமிழ் சமுதாயம் இழந்து விட்டது. அவரது ஆத்ம சாந்திக்கு வேண்டி பிரார்த்திப்போம்.