Clicky

தோற்றம் 16 MAY 1944
மறைவு 03 SEP 2021
அமரர் செல்லத்துரை சிதம்பரநாதன்
அளவையூர் கலாபூஷணம்,கலைமாமணி, நாதஸ்வர கலாநிதி
வயது 77
அமரர் செல்லத்துரை சிதம்பரநாதன் 1944 - 2021 அளவெட்டி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

யோகமணி 08 SEP 2021 Sri Lanka

யோகா என்று அழைத்து கொண்டு ஓடி வருவிங்களே. ஒவ்வொரு நல்லூர் திருவிழாவிற்கும் ஓடி வந்து செல்வீர்களே. இது கனவாக கரையாதோ.... காலனுக்கு கண் இல்லையோ..... உலகே இருண்ட போல் உள்ளது... தம்பி யோகமணி....

Tributes