 
                    
            அமரர் செல்லத்துரை சிதம்பரநாதன்
                    
                    
                அளவையூர் கலாபூஷணம்,கலைமாமணி, நாதஸ்வர கலாநிதி
            
                            
                வயது 77
            
                                    
             
        
            
                அமரர் செல்லத்துரை சிதம்பரநாதன்
            
            
                                    1944 -
                                2021
            
            
                அளவெட்டி, Sri Lanka
            
            
                Sri Lanka
            
        
        
    கண்ணீர் அஞ்சலி
    
பிராத்திக்கின்றோம்
        
                    என் அன்பு சிதம்பரநாதன் அண்ணா சிறு பையனாக உங்கள் பின் தொடர தொடங்கிய உறவ எங்கள் உறவு ஒவ்வொரு மேடையிலும் நீங்கள் குடித்த orange barley sodaஐ என்னிடம் நீட்டுவீர்கள அதை வேண்டி குடிப்பதில் என் ஆனந்தம் இப்பவும் கன்னீர் மழ்க என் கண்முன் அந்த நினைவு வருகின்றது பின் புலம்பெயர்ந்து London வந்தபின் சின்ன இடைவெளி Tooting Amman கோயிலில் உங்கள் கண்சேரி முன் வருசையில் நான் மேடையில் இருந்து என்னை பார்த நீங்கள் உடனே என்னை கன்னால் சைகை காட்டி மேடைக்கு அழைத்தீர்கள் மறுபடியும் எங்கள் உறவு ஆரம்பமாகியது அது மிகவும் வலுவான குடும்ப உறவு ஆனது உங்கள் பிள்ளைகள் என்னை தங்கள் அண்ணாகவே ஏற்று பழகுகிரார்கள் என் மகனின் அறங்கேற்த்தில் சிறம்பு விருந்தினராக நீங்கள வந்து என் மகனை வாழ்திநீங்கள் 2019இல் Colombo இல் என் மருமகள எத்தனை கலையர்களுடன் வந்து சிறப்பித்த காட்ச்சி மறக்க முடியாது அண்ணா எனக்கு Covid வந்து கஸ்டப்படும்போது நான்தேடிய 2 பேர் நீங்களும் கேதீஸ் அண்ணாவையும் தான் அதை கேள்விப்பட்டு உடனே எங்கள் குடும்பத்தை தொடர்பு கொன்டு ஆறுதல் சொன்னீரகள் அண்ணா Colombo வந்தால் உங்கள் வீட்டு சாப்படு மறக்கமுடியுமா உங்கள் மகுடி நின்னுவினா பஞ்சரத்னிம் எல்லாம் மறக்கமுடியாதவை உங்கள் நினைவுகள் என்றும் என்வாழ்வில் வரலாரு அண்ணா 
உங்கள் இசை வெரியன் பிறேம்
                
                    Write Tribute
     
                     
            
ஒரு இணையற்ற கலைஞனை தமிழ் சமுதாயம் இழந்து விட்டது. அவரது ஆத்ம சாந்திக்கு வேண்டி பிரார்த்திப்போம்.