யாழ். சண்டிலிப்பாய் வடக்கு ஆலங்குளாயைப் பிறப்பிடமாகவும், சுதுமலை தெற்கு குருந்தடி பிள்ளையார் கோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட செல்லதுரை சின்னையா அவர்களின் நன்றி நவிலல்.
எமது குடும்பத்தலைவர் செல்லதுரை சின்னையா அவர்களின் பிரிவுச்செய்தியறிந்து உடன் ஓடோடி வந்து பல்வேறு உதவிகளைபுரிந்த அன்பு உள்ளங்களுக்கும் மற்றும் இறுதிக்கிரிகைகளில் கலந்து அஞ்சலி செலுத்தியோருக்கும் தொலைபேசிமூலம் அனுதாபத்தைத்தெரிவித்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும், இறுதிக்கிரிகைகளை சிறப்பாக நடாத்தித்தந்த அந்தணர்களுக்கும் எல்லா வகைகளிலும் உதவியவர்களுக்கும் எங்கள் இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்து கொள்ளுகின்றோம்
I am deeply saddened by the loss that you and your family have encountered. My condolences. Vicky family Annaicoddai (Canada)