
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sellathurai Ponnaiah
1954 -
2019

இதயம் கனத்த, ஈர விழிகளுடன் அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். வைத்தியராக, நண்பராக அன்னாரின் அறிவுரைகள், நகைச்சுவைகள் என்றும் எம் உள்ளத்தில் ஒளிர்ந்து கொண்டே இருக்கும். அன்னாரது ஆத்மா அமைதி பெற பிரார்த்தனை செய்கிறேன்.. தர்மராஜா Bromley, UK. Rest in peace friend, we know you are in a better place and one day we shall meet again
Write Tribute
He is my cousin and he is my doctor . we miss