யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Siegen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை பொன்னையா அவர்கள் 23-08-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கொடிகாமம் ஆயுர்வேத வைத்தியர் செல்லத்துரை வல்லவாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நல்லூர் ஆயுர்வேத வைத்தியர் சீனிவாசகம் பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சிறிகமலாம்பிகாதேவி(பவா) அவர்களின் பாசமிகு கணவரும்,
சர்மிளா(ஜேர்மனி), வாசுகி(டிலா- ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ரமணன்(ஜேர்மனி), விபுலன்(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சகானா, ரிஷிஆரியன் ஆகியோரின் பாசமிகு பேரனும்,
தங்கலட்சுமி(இலங்கை), சிவகுருநாதன்(லண்டன்), கந்தசாமி(ஹொலண்ட்), வடிவாம்பிகை(இலங்கை), ஞானேஸ்வரி(இலங்கை), தில்லைநாதன்(லண்டன்), இந்திராதேவி(இலங்கை), இலிங்கநாதன்(லண்டன்), மங்கையற்கரசி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சுமதி(இலங்கை), காலஞ்சென்ற சுதாங்கினி, சுதாநந்தினி(அவுஸ்திரேலியா), சுபாகரன்(இலங்கை), சுகந்தன்(இலங்கை), காலஞ்சென்ற ஜெயந்தன், துஷிதா(அவுஸ்திரேலியா), துஷ்யந்தன்(இத்தாலி), மகிந்தன்(லண்டன்), சுதர்சன், குணசீலன், குணபாரதி(இலங்கை), குணதீபன்(இலங்கை), குணவானதி(லண்டன்), மீரா(இலங்கை), அகிலன்(ஜேர்மனி), கஜன், கௌசிகன், பபுஜன், கௌசிகா ஆகியோரின் அன்புத் தாய் மாமாவும்,
காலஞ்சென்ற செல்வத்துரை, மீனா, சித்திரா, கந்தசாமி, குணசேகரம், ஜெகசோதி, காலஞ்சென்ற ஆனந்தராஜா, ஜெயந்தி, காலஞ்சென்ற தர்மகுலசிங்கம்(ரவி), சிறிவாளாம்பிகாதேவி, சிறிமகாதேவன்(இலங்கை), சிறிவாமதேவன்(ஜேர்மனி), சிறிகுகதேவன்(சுவிஸ்), சிறிநகுலாம்பிகாதேவி, சிறிவிமலாம்பிகாதேவி, சிறிரகுதேவன்(ஜேர்மனி), காலஞ்சென்ற சந்தானகோபால், அழகம்மா, விமலாதேவி(ரூபி), சந்திரா, பாலகிருஸ்ணன், லகுசியாமா ஆகியோரின் பாசமிகு சகலனும்,
சாந்தினி(லண்டன்), அமுதா(லண்டன்), தர்ஷன்(ஹொலண்ட்), பிரியதர்ஷினி(ஹொலண்ட்) காலஞ்சென்ற நிரோஷன்(ஹொலண்ட்) ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
திவாபரன்(லண்டன்) அவர்களின் அன்பு பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
He is my cousin and he is my doctor . we miss