10ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்லத்துரை பத்மநாதன்
சுப்பிரின்டன் - கொழும்பு துறைமுக சரக்குக் கூட்டுத்தாபனம்
வயது 81
அமரர் செல்லத்துரை பத்மநாதன்
1929 -
2011
கரம்பொன் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
7
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். கரம்பொன் மேற்கு காவலூரைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை பத்மநாதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
உன்னை இழந்து ஆண்டு பத்து ஆனாலும்
உந்தன் ஆசைமுகம், நேசப்புன்னகை
மறையவில்லை.....!
அப்பா கலகலப்பாக பேசும்
கனிவான புன்னகையும்
பாசத்துடன் உறவாகும் உங்கள் அன்பையும்
பல்லாயிரம் ஆண்டுகள் சென்றாலும்
உங்களை நினைத்து
கண்ணீர் சொரிகின்றோம்...
வானில் சிந்திடும் துளியில்
மண்ணில் பயிர்கள் துளிர்விடும்
எங்கள் விழிகள் சிந்திடும்
துளியின் வழியில் உங்களை
கண்டிட முடியாதோ....
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
Gone yet not forgotten, although we are apart, your memory lives within me, forever in my heart.