மரண அறிவித்தல்
Tribute
10
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் செல்லத்துரை அவர்கள் 05-04-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், தங்கலட்சுமி செல்லத்துரை தம்பதிகளின் அன்பு மகனும்,
சரோஜாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
நிரோஜா, நிரோஜன், நீருஜா, நீரஜன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விஜிதரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
ஸ்டீபன், சோபியா, சாண்ட்ரா, சோனியா, சிமோன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்