
கிளிநொச்சி பூநகரி மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், தம்புறுவளை பிள்ளையார் கோவிலடி தும்பளை, பருத்தித்துறையை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை மகாலிங்கம் அவர்கள் 17-12-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை மகேந்திரேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மனோரஞ்சிதமலர் அவர்களின் பாசமிகு கணவரும்,
நிலோஜினி(லண்டன்), காலஞ்சென்ற சதீஸ், நிரஞ்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜயந்தன்(லண்டன்), மாதுரிஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பஞ்சாட்சரம், பரமேஸ்வரன், சாந்தமலர், சரஸ்வதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான அருந்தவராசா, இன்பமலர், விஜயராஜா, வரதராஜா மற்றும் குணரஞ்சிதமலர், முத்துராஜா, நித்தியராஜா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
வர்ஷன், யுவன், பிரவீன், ரித்திகா, மிதுஷா, மிதுஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-12-2022 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் கோரியடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
தம்புறுவளை பிள்ளையார் கோவிலடி,
தும்பளை,
பருத்தித்துறை.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details