Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 24 AUG 1928
இறப்பு 16 APR 2018
அமரர் மகேந்திரேஸ்வரி சின்னத்துரை
வயது 89
அமரர் மகேந்திரேஸ்வரி சின்னத்துரை 1928 - 2018 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். பருத்தித்துறை தும்பளை தம்புருவளைப் பிள்ளையார் கோயில் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரேஸ்வரி சின்னத்துரை அவர்களின் அந்தியேட்டி அழைப்பிதழ்.

அன்னார், முத்துக்குமாரு பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், வேலணை சரவணையை சேர்ந்த திரு. திருமதி ஆறுமுகம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வேலணை சரவணையை சேர்ந்த காலஞ்சென்ற சின்னத்துரை(ஓய்வுநிலை போதனாசிரியர்- மேசன் பயிற்சிக் கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான அருந்தவராஜா, இன்பமலர், விஜயராஜா, வரதராஜா மற்றும் மனோரஞ்சிதமலர்(ஓய்வுநிலை பலி சாரகர் சுகாதார பகுதி), குணரஞ்சிதமலர், முத்துராஜா(உரிமையாளார்- தும்பளை முத்துராஜாபுரடக்சன்ஸ், ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

செல்வரத்தினம், குணராஜவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகாலிங்கம், சுசீலாதேவி(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

துரையப்பா(வேலணை சரவணை 8ம் வாய்க்கால்), செல்லையா(ஓய்வுநிலை இராணுவ அதிகாரி), மார்க்கண்டு, கைலாயபிள்ளை(தும்பளை), காலஞ்சென்ற நமசிவாயம், நடராஜா(ஓய்வுநிலை உத்தியோகத்தர் நகரசபை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

விமலராஜா, நித்தியராஜ், நித்திய பிரபா, நித்திய ஜீவனா, விமலராணி, காலஞ்சென்ற நித்திய சபேசன் ஆகியோரின் பெரிய தாயாரும்,

நிலோஜினி(லண்டன்), காலஞ்சென்ற சதீசன், நிரஞ்சன், பிரியங்கா(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பேத்தியும், வர்சன், யுவன்(லண்டன்), பிரவின்(லண்டன்) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-04-2018 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் இடம்பெற்று பின்னர் பருத்தித்துறை முனை கோரியடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் நடைபெற்றது. அம்மா என்று அவனிதனில் யாரை அழைப்போம் இனி- நாம் அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 16-05-2018 புதன்கிழமை அன்று அதிகாலை 05:00 மணியளவில் கீரிமலை புனித தீர்த்தக் கரையில் நடைபெற்று பின்னர் ந. ப 12:00 மணியளவில் கைலயங்கிரியில் உள்ள அவரது இல்லத்தில் நடபெறும் ஆத்மசாந்திப் பிராத்தனையிலும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம். அன்னாரின் இறுதி நிகழ்வில் கலந்து கொள்பவர்களுக்கும் இரங்கலை தெரிவித்தவர்களுக்கும் நன்றிகள்

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute