7ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
3
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை இந்திரன் அவர்களின் 7ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் ஏழு சென்றதென்ன
அணையவில்லை எங்கள் துயரம்
சுவாசிக்க சுவாசம் இல்லை
நேசிக்க யாரும் இல்லை
நெஞ்சம் எல்லாம் வலிகளுடன்
நிஜங்களைத் தேடுகின்றோம்
உங்கள் நினைவுகளில்
எம் கண்கள் உடைந்து
கண்ணீர்
இன்றும் பெருகுதையா!
ஆண்டுகள் உருண்டு ஓடினாலும்
உன் நினைவுகள் எம்மைவிட்டு அகலாது.
நீ வாழ்ந்த காலங்கள்
நெஞ்சில்
என்றென்றும்
பசுமையாய் நிலைத்திருக்கும்..
உங்கள் ஆத்மா
சாந்தியடையப் பிரார்த்திக்கும்.....!!!!
தகவல்:
குடும்பத்தினர்
Hi,im know you don't know me but I'm a friend of Methusha's and she misses u alot.Shes accomplished so much in life and you should be so proud of her. She has made so many friends and joined clubs...