4ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
3
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை இந்திரன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் நான்கு ஆனாலும்
அழியவில்லை எம் சோகம்
எத்தனை யுகங்கள் ஆனாலும்
உன் நினைவு எம்மை விட்டு அழியாது!
மாறாது எம் துயர் மறையாது உன் நினைவு
ஆறாத்துயரில் எம்மை ஆழ்த்தி விட்டு
மீளாத்துயில் கொண்டதேனோ?
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
நான்கு வருடம் விரைந்தே போனதப்பா
நீங்கள் எங்களுடன் வாழ்வதாய்
நினைத்தே நாம் வாழ்கின்றோம்- ஆனாலும்
உங்கள் முகம் பார்க்க துடிக்கும் வேளையில்
நெஞ்சில் இரத்தம் சுண்டுதப்பா
ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!
உங்கள் பிரிவால் துயரில் மிதக்கும்
மனைவி, பிள்ளைகள், உறவுகள்
தகவல்:
மனைவி, பிள்ளைகள்
Hi,im know you don't know me but I'm a friend of Methusha's and she misses u alot.Shes accomplished so much in life and you should be so proud of her. She has made so many friends and joined clubs...