Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 22 MAY 1970
மறைவு 16 APR 2015
அமரர் செல்லத்துரை இந்திரன்
வயது 44
அமரர் செல்லத்துரை இந்திரன் 1970 - 2015 கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை இந்திரன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

உன்னை இழந்து ஆண்டுகள் ஐந்து ஆனாலும்
உந்தன் அன்பு முகமும் நேசப் புன்னகையும்
மறையவில்லை!

அப்பா என்றழைக்க நாம் தேடி வரும் வேளையில்
நீங்கள் விண்மீனாய் தொலைதூரம் போனதேனோ?
ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
அப்பா உன் அன்புக்கு ஈடாகுமோ... 

 புன்னகை புரியும் உங்கள் முகம் தேடி
வேதனையில் ஏங்கித் தவிக்கிறோம்

நொடிப் பொழுதில் - எமை
வருந்த விட்டுச் சென்றுவிட்டீர்!
வருடங்கள் நீளலாம் - ஆனால்
உன் நினைவுகள் என்றும் நீங்காது!

ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!

உங்கள் பிரிவால் துயரில் மிதக்கும்
மனைவி, பிள்ளைகள், உறவுகள்

தகவல்: மனைவி, பிள்ளைகள்

Summary

Photos

No Photos

Notices