Clicky

பிறப்பு 27 JUN 1934
இறப்பு 21 SEP 2025
திருமதி செல்லத்துரை அன்னலட்சுமி
வயது 91
திருமதி செல்லத்துரை அன்னலட்சுமி 1934 - 2025 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Kosalai Thayanithi 24 SEP 2025 France

எங்கள் அன்னைக்கு நிகரானவரே அன்னலட்சுமி தாயாரே, மாமி என்று நாம் அழைத்தால் மனம் மகிழ்ந்து போவீர்களே,இன்று எங்களை விட்டுப் போக மனமும் வந்ததுவோ? உங்கள் ஒருமகளை எங்கள் வீட்டு மருமகள் எங்கள் அண்ணியின் அழுகுரல் உங்கள்காதில் கேட்கவில்லையோ?திரும்பி அழைத்தால் நீங்கள் வரப்போவதில்லை,ஆனாலும் உங்களை என்றுமே நாங்களும் மறக்கப் போவதும் இல்லை. உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம். குமரேசு குடும்பம்.

Tributes