Clicky

பிறப்பு 08 APR 1939
இறப்பு 26 MAR 2020
அமரர் செல்லர் நல்லதம்பி நவரத்தினசிங்கம்
ஓய்வுபெற்ற எழுதுனர், விவசாயி திணைக்களம், அன்னை தாகசாந்தி மணிமண்டபம் நயினாதீவு- நிறுவனர் -2020
வயது 80
அமரர் செல்லர் நல்லதம்பி நவரத்தினசிங்கம் 1939 - 2020 நயினாதீவு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
08 APR, 1939
Death
26 MAR, 2020
Late Sellar Nallathamby Navaratnasingam
அன்பும் கனிவும் அளவற்ற பாசமும் கொண்ட எங்கள் அருமை மாமாவின் திடீர் இழப்பு எம்மை ஆழ்ந்த சோகத்தில் தள்ளியுள்ளது. ஒவ்வொரு ஆத்மாவும் என்றோ ஒருநாள் மரணத்தை சுவைக்க வேண்டும் என்பது மறுக்கப்படமுடியாத உலக நியதி. உலகின் நிலையற்ற தன்மையை மனதில் இருத்தி எமது அன்பு மாமாவின் ஆத்மா அமைதியாக இறைவனின் பாதக்கமலத்தில் இளைப்பாறப் பிரார்த்தித்து சுவர்க்கத்தில் ஓர் இடத்தை அவருக்காக எல்லாம் வல்ல இறைவன் ஒதிக்குவானாக! இவ் இழப்பினால் ஆழ்ந்து தவிக்கும் மாமி, பிள்ளைகள், உறவினரின் துயரை நாமும் பகிர்ந்து ஆத்ம சாந்திக்குப் பிரார்த்திக்கின்றோம்.
Write Tribute