1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் செல்லர் நல்லதம்பி நவரத்தினசிங்கம்
ஓய்வுபெற்ற எழுதுனர், விவசாயி திணைக்களம், அன்னை தாகசாந்தி மணிமண்டபம் நயினாதீவு- நிறுவனர் -2020
வயது 80
Tribute
10
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
நயீனாதீவைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் KKS வீதி சிவலிங்கப்புளியடியை
வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்லர் நல்லதம்பி நவரத்தினசிங்கம் அவர்களின்
1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள் அப்பா!
கண்ணின் மணிபோல்
எம்மை காத்த அன்புத்தெய்வமே
ஆறிடுமோ எங்கள் துயரம்
நீங்கள் பிரிந்து ஒரு வருடம் ஓடிப் போனது
இன்னமும் நம்பவே முடியாமல்
நாங்கள் இங்கே தவிக்கின்றோம்.
ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள்
நினைவுகளும், நிகழ்வுகளும்
உங்கள் ஆத்மா சாந்தியடைந்து இறைவனடி சேர எல்லாம் வல்ல
இறைவனை வேண்டி தினமும் உங்கள் பாதம் பணிகின்றோம்.
உங்கள் பிரிவால் துயருறும்
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், உறவினர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
Our deepest sympathy in our thoughts and prayers, Loving memories last forever.