பிறப்பு 26 SEP 1937
இறப்பு 11 JAN 2022
திரு செல்லப்பா தர்மலிங்கம்
B.sc- Colombo University, ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர்- கொழும்பு, ஓய்வுபெற்ற பெளதிகவியல் ஆசிரியர், Brighton Institute- கொழும்பு, செய்முறை விரிவுரையாளர் பேராதனிய பல்கலைக்கழகம், பெளதிகவியல் விரிவுரையாளர்- நைஜீரிய பல்கலைக்கழகம்
வயது 84
திரு செல்லப்பா தர்மலிங்கம் 1937 - 2022 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Rajan 13 JAN 2022 United Kingdom

மாமாவின் இழப்பால் துயருற்றிருக்கும் Banu குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். ஓம் சாந்தி🙏🙏🙏 இராஜன் குடும்பத்தினர் வேலணை கிழக்கு (London)