Clicky

நன்றி நவிலல்
மண்ணில் 26 SEP 1937
விண்ணில் 11 JAN 2022
அமரர் செல்லப்பா தர்மலிங்கம்
B.sc- Colombo University, ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர்- கொழும்பு, ஓய்வுபெற்ற பெளதிகவியல் ஆசிரியர், Brighton Institute- கொழும்பு, செய்முறை விரிவுரையாளர் பேராதனிய பல்கலைக்கழகம், பெளதிகவியல் ஆசிரியர்- Nigeria & U.K
வயது 84
அமரர் செல்லப்பா தர்மலிங்கம் 1937 - 2022 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். வேலணை கிழக்கு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனை Mayfield Road, வெள்ளவத்தை சுவிசுத்தராம வீதி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், யாழ்ப்பாணம் இரண்டாம் குறுக்குத் தெருவை தற்காலிக வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், Nigeria Sokoto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லப்பா தர்மலிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Memorial Prayers, Followed by lunch

Saturday, June 11, 2022 11:30 am till 13:30 hrs

Address:
Lewisham Sivan Temple
4A Clarendon Rise,
London SE13 5ES,
United Kingdom

இங்ஙனம், Dr. சதாபானு ஜனகன் மற்றும் குடும்பத்தினர்
Tribute 17 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.