மரண அறிவித்தல்
பிறப்பு 26 SEP 1937
இறப்பு 11 JAN 2022
திரு செல்லப்பா தர்மலிங்கம்
B.sc- Colombo University, ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர்- கொழும்பு, ஓய்வுபெற்ற பெளதிகவியல் ஆசிரியர், Brighton Institute- கொழும்பு, செய்முறை விரிவுரையாளர் பேராதனிய பல்கலைக்கழகம், பெளதிகவியல் விரிவுரையாளர்- நைஜீரிய பல்கலைக்கழகம்
வயது 84
திரு செல்லப்பா தர்மலிங்கம் 1937 - 2022 வேலணை கிழக்கு, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை சுவிசுத்தராமவை வசிப்பிடமாகவும், யாழ்ப்பாணம் இரண்டாம் குறுக்குத் தெருவை தற்காலிக வசிப்பிடமாகவும், பிரித்தானியா லண்டன், Nigeria Sokoto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும்  கொண்ட செல்லப்பா தர்மலிங்கம் அவர்கள் 11-01-2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லப்பா மங்கையற்கரசி தம்பதிகளின் அருமைப் புத்திரனும், பண்டிதர் பொன்னுத்துரை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற கமலாதேவி(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. சதாபானு ஜனகன்(லண்டன்) அவர்களின் பாசமிகு தந்தையும்,

பாலசுந்தரம்பிள்ளை ஜனகன்(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,

சிறிஸ்கந்தன்(லண்டன்) அவர்களின் ஆசைப் பேரனும்,

சிவலோகநாதன் இராஜேஸ்வரி(கனடா), காலஞ்சென்றவர்களான இராசலிங்கம், சண்முகலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவலோகநாதன்(கனடா), யோகேஸ்வரி இராஜலிங்கம், சாந்தினி சண்முகலிங்கம்(அவுஸ்திரேலியா), நாகேஸ்வரி திருநாவுக்கரசு, கல்யாணசுந்தரம், பாலசுந்தரம்பிள்ளை(முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர்), Dr. விமலேந்தரன்(கனடா), பாலேந்திரன்(கனடா), விமலாதேவி விஜயகுமார்(கனடா), யோகேந்திரன்(அவுஸ்திரேலியா), ரவீந்திரன்(லண்டன்), புவனேந்திரன்(லண்டன்), நிர்மலாதேவி லோகராஜா(கனடா), காலஞ்சென்ற வற்சலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 13-01-2022 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் வேலணை இல்லத்தில் நடைபெறும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
“திருப்பதி”
வேலணை,
யாழ்ப்பாணம்

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாலசுந்தரம்பிள்ளை ஜனகன் - மருமகன்