Clicky

தோற்றம் 22 FEB 1942
மறைவு 30 SEP 2022
அமரர் செல்லப்பா நடராசா (யோகராசா)
வயது 80
அமரர் செல்லப்பா நடராசா 1942 - 2022 பூநகரி, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Birth
22 FEB, 1942
Death
30 SEP, 2022
Late Sellappa Nadarasa
💐💐💐அன்பே உருவான கருவில் அவதரித்து இன்பம் தழைத்தோங்க இன்முகத்தால் வரவேற்று பண்பை பணிவை பார்போற்றும் உழைப்பை எமக்கு புரிய வைத்து அன்பாய் ஒரு கொடியின் மலர்களாய் அவனியிலே இன்புற்று வாழ்வாங்கு வாழ்ந்து இன்று காலன் உமை அழைத்திட எங்கு சென்றீர் !! பெரியப்பா சென்ற வழி தேடுகிறோம் வருவீரோ எம் மனக்குறை தீர்க்க.!🙏🙏🙏✍️✍️✍️
Write Tribute

Tributes

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 01 Oct, 2022