
கிளிநொச்சி பூநகரி செல்லியாதீவைப் பிறப்பிடமாகவும், பூநகரி முக்கொம்பனை வதிவிடமாகவும் கொண்ட செல்லப்பா நடராசா அவர்கள் 30-09-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா, அன்னப்பூரணம் தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற இராசையா, சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பராசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,
கமலலோஜினி(லண்டன்), சிவநேசன்(லண்டன்), சிவசொருபன்(இலங்கை),
காலஞ்சென்ற சிவதாசன், சிவசொருபி(கனடா), சிவலோஜினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பாலச்சந்திரன்(லண்டன்), உதயகுமாரி(லண்டன்), திஸ்யந்தி(இலங்கை), ராசிகன்(கனடா), சுதர்சன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நாகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கந்தையா, பாலசுப்பிரமணியம் மற்றும் பரமேஸ்வரன், காலஞ்சென்ற சரஸ்வதி, ஞானசேகரம், ஞானசௌந்தரி, பரமேஸ்வரி, இராஜேஸ்வரி, காலஞ்சென்றவர்களான இராஜநிதி, சிவானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற கதிர்காமநாதன், மங்கையற்கரசி, புவனேஸ்வரி, காலஞ்சென்ற சற்குணதேவி, இராஜரட்ணம், தனபாலதேவி, தம்பிராசா, சின்னையா, முருகானந்தன், அன்னலட்சுமி, காலஞ்சென்ற ஏகாம்பரநாதன் ஆகியோரின் மைத்துனரும்,
சுலக்ஷன், றெஜீனா, றெக்ஷன், ஹரிசன், பிரதாஸ், ஹரிதாஸ், றஜீவன், வைஷ்னவி, றஷ்னவி, அபினா, அபினாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-10-2022 திங்கட்கிழமை அன்று அவரது
இல்லத்தில் நடைபெற்று மு.ப 09:30 மணியளவில் ஐந்தடிவான்
இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
வீட்டு முகவரி:
முக்கொம்பன்,
பூநகரி,
கிளிநொச்சி.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Dear Appapa You were a great humble man that I've known . You are a great role model for everyone , we are going to miss you so much . From Harisan ?❤