Clicky

பிறப்பு 21 AUG 1945
இறப்பு 05 FEB 2020
அமரர் செல்லப்பா கந்தையா 1945 - 2020 பூநகரி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சோமசுந்தரம் யோகானந்தன் 07 FEB 2020 Netherlands

எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இவர் சிறு வயதில் கொழும்புத்துறையில் எனது உறவினர் வீட்டில் இருந்து கல்வி பயின்றவர். இதனால் எனக்கும் எனது குடும்பத்திற்கும் மிகவும் நன்றாக அறியப்பட்டவர். இவருடைய தகப்பானர் திரு செல்லப்பா அவர்கள் எங்கள் குடும்பத்தோடு அன்பாக பழகிக்கொண்டவர்.

Tributes