
அமரர் செல்லம்மா சின்னத்துரை
(இராஜேஸ்வரி)
வயது 90

அமரர் செல்லம்மா சின்னத்துரை
1933 -
2023
புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Sellammah Sinnathurai
1933 -
2023

அன்பு மாமி, செல்லம்மா என்ற பெயர்கொண்ட குணக்குன்றே ! குன்றில் ஒளிவிட்ட எங்கள் செல்வ மாமி, நீங்கள் சிவபதமடைந்த செய்தி கேட்டு,கலங்கினேன்.என்றுமே வாடாமலராக உள்ள உங்கள் முகம் என் அகத்தில் சுழல்கிறது. சென்று வாருங்கள் !மீண்டும் பிறப்புண்டேல் உங்கள் தரிசனம் எல்லோர்க்கும் வேண்டும். அன்பு—வைத்தி விஜயராசன். Ruislip, London
Write Tribute
Please accept our heartfelt condolences.