Clicky

அன்னை மடியில் 03 OCT 1933
ஆண்டவன் அடியில் 06 NOV 2023
திருமதி செல்லம்மா சின்னத்துரை (இராஜேஸ்வரி)
வயது 90
திருமதி செல்லம்மா சின்னத்துரை 1933 - 2023 புங்குடுதீவு 10ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Sellammah Sinnathurai
1933 - 2023

வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்துஅமரத்துவம் அடைந்து விட்ட செல்லம்மா சின்னத்துரை அவர்கள் எல்லோரதும் அன்பிற்கும் மதிப்பிற்கும் பாத்திரமானவர் எந்நேரமும் சிரித்த முகத்துடன் தோற்றம் அளிக்கும் அவர் எங்கு கண்டாலும் கையைப் பிடித்து அன்பு பாராட்டி பாசத்துடன் உரையாடுவார். அன்னையின் அரவணைப்பில் வளர்ந்த குழந்தைகளும் ஒழுக்கம் நிறைந்தவர்களாக சமூக சிந்தனை கொண்டவர்களாக அன்னைக்கு அணிசேர்த்துள்ளனர் . நிறைவாழ்வு வாழ்ந்து இயற்கை எய்திய அம்மையார் தம் குலதெய்வமாம் கண்ணகை அம்பாளின் பாத கமலங்களில்சாந்தி பெற வணங்குகின்றேன்

Write Tribute

Tributes