யாழ். ஆவரங்காலைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம் ராமையாச் செட்டியார் வீதியை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லம்மா செல்வநாயகம் அவர்கள் 20-10-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னாச்சி, தம்பிமுத்து தம்பதிகளின் புதல்வியும், தெய்வானை துரைச்சாமி தம்பதிகளின் மருமகளும்,
காலஞ்சென்ற செல்வநாயகம்(சாந்தி ரயர் வேக்ஸ் உரிமையாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
கஜேந்திரன், சிவகுமார், சசிகலா(சாந்தி), பாலேந்திரன், விஜேந்திரன், சுவேந்திரன், சசிரேகா, சசிமாலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரிற்ரா, சாந்தினி, விஜயசிங்கம், சாதனா, ராதிகா, சந்திரா, குகன், பிரதிகாஸ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிந்துஜா, இன்டிகா, ஜென்சிகா, வினோத்குமார், கிரிசாந், சோபி, சஞ்சய், சேயோன், ஹரேஷ், அகிரா, காயறீனா, சர்மிரா, ரிஷி, கவின், மாதேஷ், பிரணேஷ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆரியா, ஆகஸ்ட், எமிலியா, மலீனா, லேயா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Live Link: Click Here
நிகழ்வுகள்
- Saturday, 23 Oct 2021 6:00 PM - 9:00 PM
- Sunday, 24 Oct 2021 7:00 AM - 8:30 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
We are very sorry for bad one happened. Our condolences for all the families.