அமரர் செல்லம்மா பேரம்பலம்
வயது 83
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Chellammah Perampalam
1939 -
2022
அன்னாரை இழந்து அவரது நினைவுகளில் தவிக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், அனைவருக்கும் எங்கள் ஆறுதல்களை தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம். ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!! பழையமாணவர் சங்கம் , உடுப்பிட்டி அ.மி கல்லூரி, உடுப்பிட்டி மகளீர் கல்லூரி கனடா கிளை
Write Tribute