Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 FEB 1939
இறப்பு 03 APR 2022
அமரர் செல்லம்மா பேரம்பலம்
வயது 83
அமரர் செல்லம்மா பேரம்பலம் 1939 - 2022 Kuala Lumpur, Malaysia Malaysia
Tribute 12 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். கரணவாய் மத்தி கரவெட்டி, Kaduna Nigeria, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா பேரம்பலம் அவர்கள் 03-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி பொன்னையா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற திரு. திருமதி நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பேரம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற செல்வராணி, ரவீந்திரன், சாந்தி, சத்தியேந்திரன், சுபோதினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற இரத்தினேஸ்வரி, இரத்தினசிங்கம், பாலசிங்கம், கமலாவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நவரட்ணம், வசந்தா, முருகதாஸ், பிரதர்சிகா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நிசாந், குஸ்லாணி, அரவிந், ஜெய்சான், மாறன், ஆரணன், மாதுசன், வாணன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

நோவா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நவரட்ணம் - மருமகன்
சத்தியேந்திரன் - மகன்
வசந்தா ரவீந்திரன் - மருமகள்
சுபோதினி - மகள்