மலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். கரணவாய் மத்தி கரவெட்டி, Kaduna Nigeria, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா பேரம்பலம் அவர்கள் 03-05-2022 செவ்வாய்க்கிழமை அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அத்துடன் 07-05-2022 சனிக்கிழமை அன்று மு.ப 11.30 மணியிலிருந்து பி.ப 2.30 மணிவரை Sri Sathya Sai Baba Centre(5321 Finch Ave E, Scarborough, ON M1S 5W2) எனும் முவரியில் நடைபெறும் ஆத்ம சாந்திப் பிராத்தனையிலும், மதிய போசன வைபவத்திலும் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.