Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 21 APR 1936
இறப்பு 16 APR 2022
அமரர் செல்லம்மா குலராஜசிங்கம்
வயது 85
அமரர் செல்லம்மா குலராஜசிங்கம் 1936 - 2022 துன்னாலை மத்தி, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். கரவெட்டி துன்னாலை மத்தி கோவிற்கடவையைப் பிறப்பிடமாகவும், துன்னாலை மத்தி, கனடா Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா குலராஜசிங்கம் அவர்கள் 16-04-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான இராமு சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குலராஜசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

குகநேசன்(பொறியியலாளர்- கனடா), சிவனேசன்(கனடா), இதயகலா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

கிருபாலினி(கனடா), மங்களேஸ்வரி(கனடா), விஜயகுமார்(ஓய்வுநிலை ஆசிரியர்- யா/ ஹாட்லிகல்லூரி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கிசோர்- தட்சாயினி(கனடா), சஹானா(கனடா), அபிராமி(கனடா), விசாகன்(வைத்தியர்- யாழ். போதனா வைத்தியசாலை), வசீகரி(வைத்தியர்- யாழ். போதனா வைத்தியசாலை), திலீபன்(பொறியியலாளர்- கொழும்பு), யாழினி(ஆசிரியை- முல்லைத்தீவு), நிதீஸ்பன்(வைத்தியர்-கொழும்பு), திலக்‌ஷி(வைத்தியர்- கொழும்பு), மகாராஜ்(முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்- சாவகச்சேரி), கிரிராஜினி(அபிவிருத்தி உத்தியோகத்தர்- கரவெட்டி) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

ஆருக்‌ஷிகா, ஆத்விகன் ஆகியோரின் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான நவரத்தினம், அருளானந்தமூர்த்தி மற்றும் பூபதி, விக்னேஸ்வரமூர்த்தி, சோமஸ்கந்தமூர்த்தி ஆகியோரின் ஆசையம்மாவும்,

காலஞ்சென்ற இராசையா அவர்களின் அன்புச் சகோதரியும்,

சத்தியநாதன் அவர்களின் அன்பு மாமியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 17-04-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேரொண்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யபடும்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

முகவரி:
செல்வவதிநிலையம்,
துன்னாலை மத்தி,
கரவெட்டி.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குகநேசன் - மகன்
சிவனேசன் - மகன்
விஜயகுமார் இதயகலா - மகள், மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

நன்றி நவிலல் Sun, 15 May, 2022