

யாழ். வடமராட்சி அல்வாய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா திருச்செல்வம் அவர்கள் 02-12-2021 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, பசுபதி தம்பதிகளின் அன்பு மகனும், கந்தவனம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சகுந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
மலர்ச்செல்வி, செல்வக்குமார், காலஞ்சென்ற சிவகுமார், கலைச்செல்வி, சதீஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கணேசானந்தம், சகுந்தலாதேவி, மோகன், அமிர்தா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற இராசா, சிவஞானம், மகேஸ்வரி, இராசநாயகம், சிவப்பிரகாசம், தங்கராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வசந்தமலர், திருவருட்சோதி, விமலாதேவி, தவமணிதேவி, சுசிலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கபிலன், தனுசன், லஸ்வின், லவினேஷ், அஸ்விகா, அகிஷன், கபிஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
தஸ்விக் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-12-2021 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் சுப்பர்மடம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details